Clarity Call For Families தமிழில்
Co-Creating Sustainable Lifestyle For Families
Service Description
அன்புடையீர், இந்த ஒரு மணி நேரக் கலந்துரையாடல் குடும்பங்களின் மூத்த உறுப்பினர்களுடன் தாய் - தந்தையுடன் கூட்டாகவே நடத்தப்படும். இந்த ஒரு மணி நேரக் கலந்துரையாடல் சிறு குறு வாழ்வியல் சிக்கல்களை தீர்ப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் சூழலை நல்ல வகையில் மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் பெறவும் பயன்படுத்தலாம். இந்த ஒரு மணி நேர ஆலோசனை உங்கள் குடும்பத்திற்கு தேவையான வழிகாட்டுதலை வழங்கி விட்டதென்றால் அதனை நீங்கள் செயல் முறைப் படுத்தத் துவங்கலாம். உங்கள் குடும்ப மேம்பாட்டிற்கான ஆலோசனைகள் பின்வரும் எங்களின் நீண்ட கால இலட்சியத்தின் அடிப்படையிலேயே வழங்கப்படும். குடும்பங்களுக்கான எங்களது இலட்சியம்: அமைதியான, மகிழ்ச்சியான தற்சார்புடனும் சகசார்புடனும் வாழும் குடும்பங்களை ஒவ்வொரு குடும்பத்துடனும் இணைந்து உருவாக்குதல். இதில் ஆறு முக்கிய செயல் முறைப் படி நிலைகள் கடைபிடிக்கப் படுகின்றன. 1. குடும்பங்களின் தேவைகளை தற்சார்பு மற்றும் நிலையான வளர்ச்சி வாழ்வியலின் சுய ஆய்வுப் படி புரிந்தறிந்து கொள்ளுதல் 2. தற்சார்பான நிலையான வளர்ச்சி மற்றும் வாழ்வியல் குறித்து குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் 3. குடும்பத்திற்கான புதிய வாழ்வியல் கொள்கைகளை வடிவமைத்தல் 4. குடும்பத்தாருடன் இணைந்து அதனை செயல் வழித் திட்டமாக்கல் 5. குடும்பத்து உறுப்பினர்கள் அத்திட்டத்தை செயல் படுத்த உதவுதல். செயல்பாடுகளை குடும்ப உறுப்பினர்கள் வாயிலாக மேலாண்மை செய்தல். 6. குடும்பத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் புதிய வாழ்வியல் முறையை மேம்படுத்துதல். Six Step process involve 1. Understanding Requirements of Families through SLM Self Assessment 2. Introducing Sustainable Life Model For Families 3. Designing Sustainable Life Model 4. Co-Creating Sustainable Lifestyle for Families 5. Implementing & Reviewing SLM 6. Optimizing for the Sustainable Development of the families
Cancellation Policy
In any unexpected event contact us at least 48 hours before for rescheduling
Contact Details
+91-9445528556
connect@sustainablelifestylehub.com
Resource Development & Research Center (RDRC), near Annanji, Anugragha Nagar, Annanji, Vilakku, Tamil Nadu, India