
அக அமைதி தியானம்
இன்றைய அவசரமான வாழ்வியல் சூழலில் மக்களின் அக அமைதியை வளர்த்தெடுத்து அதன் வாயிலாக சமூகத்திலும், உலகிலும் நல்மாற்றத்தைக் கொண்டு வர இயலும் என்ற ஒற்றை நம்பிக்கையின் அடிப்படையில் வள அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (RDRC) மூலமாக அக அமைதி தியானம் என்ற சமூக நல்மாற்றத்திற்கான முக்கிய முன்னெடுப்பு துவங்கப்பட்டு உள்ளது.
பயிற்சி வகுப்புகளில் ஆனா பானா சதி மற்றும் விபாசனா என்ற இரண்டு தியான முறைகளும் அவற்றை வாழ்வியலில் பயன்படுத்துவதற்கு தேவையான பயிற்சிகளும் தரப்படுகின்றன.
அனைவருக்கும் பயன்படும் வகையில் 1நாள், 3 நாள், 5 நாள், 10 நாள் இணைய வழிப் பயிற்சியாக பயிற்சி வகுப்புகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. அதனோடு உறுப்பினர் திட்டமும் உள்ளது. பயிற்சியாளர் ரா. மகேந்திரன் தியானப் பயிற்சி வகுப்புகளை இணையவழியாக வழங்குவார். இந்தாண்டில் மட்டும் 360 இணையவழிப் பயிற்சிகள் திட்டமிடப்பட்டு உள்ளன. பெண்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளும் திட்டமிடப்பட்டு உள்ளன.
பயிற்சி வகுப்புகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும், பயிற்சியில் கலந்து கொண்டவர்களின் அனுபவங்களை அறிந்து கொள்ளவும், பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்து கொள்ளவும் பின்வரும் தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
உங்கள் நண்பர்கள், உறவினர்களிடமும் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டு சமூக நல்மாற்றத்திற்கான இந்த முன்னெடுப்பில் இணையவும்
Hi Sustainable Leaders
My name is R. Mahendran (aka)
Karuveli RaSa Mahendran
I found myself as a volunteer for positive social change making.
Electrical & Electronics Engineer by profession and "Wind Energy Expert" Turned Sustainable Development Coach, Entrepreneur, Author, Sound Engineer, Music Creator, Music Teacher, Youtuber, Volunteer for Positive Social Changes

Recent Posts
