
Clarity Cum Strategy Call in Tamil
அக அமைதி, வாழ்வியல் மேம்பாடு ------கலந்துரையாடல், வழிகாட்டல்
Service Description
அன்புடையீர், அமைதி நிறைந்த அன்பு வணக்கம். வயது வரம்பின்றி இன்றைய வாழ்வியலில் சூழலில் நம்மில் பலரும் அக அமைதியை இழந்து தவித்து வருகிறோம். அதனை செம்மைப் படுத்துவதற்கென வாழ்வியலை மேம்படுத்துவதெற்கென பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக இணைய வழி கலந்தாய்வினை துவங்கியுள்ளோம். இதன் முக்கிய நோக்கம் : 1) கலந்தாய்வில் கலந்து கொள்வோரின் தற்போதைய சவால்களை அறிந்து கொள்ளுதல். 2) அவர்களின் வாழ்வியல் இலட்சியங்கள் அல்லது நோக்கங்களை உருவாக்க வழிகாட்டல். 3) சவால்களை கடந்து அவர்கள் இலட்சியங்களை அடைய செயல் திட்டங்களை உருவாக்க வழிகாட்டல். 4) அச்செயல் திட்டங்களை நடைமுறை சாத்தியமாக்க வழிகாட்டல். 5) விருப்பமுள்ளோருக்கு தியானமுறைகளை தங்கள் வாழ்வில் பயன்படுத்திட உதவுதல், பயிற்சியளித்தல், வழிகாட்டல். 6) தேவைப்படின் இணைந்து செயலாற்றும் வழிமுறைகளைக் கண்டறிதல்


Cancellation Policy
In any unexpected event contact us at least 48 hours before for rescheduling
Contact Details
connect@mahetechacademy.com
Resource Development & Research Center (RDRC), near Annanji, Anugragha Nagar, Annanji, Vilakku, Tamil Nadu, India



