அக அமைதி தியானம் மீளாய்வு இபுத்தகம் வெளியீடு
- Mahendran R
- Jun 7
- 1 min read
அமைதி நிறைந்த அன்பு வணக்கம்.

தியானப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் பயன்படும் வகையில் மீளாய்வு இபுத்தகம் வெளியிடப்பட்டு உள்ளது. அனைவரும் பதிவிறக்கம் செய்து இதனை தினசரி பயிற்சிக்காக பயனப்டுத்திக் கொள்ளலாம்.
பின்வரும் coupon code ஐ பயன்படுத்தி நீங்கள் முழுவதும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Coupon Code: IPMHandbook
வரும் தியானப் பயிற்சி வகுப்பில் சந்திப்போம்.
அதுவரை அன்புடன்
ரா. மகேந்திரன்
Comentários